அரசு வழக்கறிஞர் நியமனங்களில் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறையின் மந்தமான செயல்பாட்டையும் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டு, தவெக ஒரு திருட்டு சக்தி என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு வழக்கறிஞர் நியமன ஊழல்: விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Source: Kalaignar Seithigal