துபாய்-டெல்அவிவ் விமானத்தில் ஓமன் துணை விமானி கேப்டனை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். 180 பேர் பயணித்த விமானம் 34,000 அடியிலிருந்து 18,000 அடிக்கு திடீரென கீழிறங்கியதால் விபத்து ஏற்படுத்தும் முயற்சி என சந்தேகம் எழுந்துள்ளது. இஸ்ரேலுடன் உறவில்லாத ஓமன் பைலட்டை பணியமர்த்தியது விதிமீறல் என இஸ்ரேல் அமைச்சர் விசாரணை கோரியுள்ளார்.
துபாய்-டெல்அவிவ் விமானத்தில் கத்திக்குத்து: ஓமன் துணை விமானி கைது
Source: OneIndia Tamil