லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா நடிப்பில் உருவான சிக்மா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ஹெய்ஸ்ட் கதையை சுவாரஸ்யமாக கொண்டு வந்திருந்தாலும் திரைக்கதை பலவீனம், லாஜிக் மீறல்கள் படத்தின் தாக்கத்தை குறைக்கின்றன. இயக்குநராக ஜேசன் சஞ்சய் தேர்ச்சி பெற்றுள்ளார்; தமன் இசை பலம்.
சிக்மா விமர்சனம்: ஜேசன் சஞ்சய் அறிமுகம் தேர்ச்சி
Source: Filmibeat Tamil