இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 811 ரன்கள் குவிக்கப்பட்ட குவஹாத்தி ஆடுகளத்தை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது கிரிக்கெட் ஆடுகளம் அல்ல, தார் ரோடு போல உள்ளது என்று கூறிய அவர், பந்துவீச்சாளர்களுக்கு உதவி இல்லாததால் கிரிக்கெட் சலிப்பாகிவிடும் என்று எச்சரித்தார். மேலும், அறிமுக வீரர் ஆகிப் நபிக்கு ஆதரவு தெரிவித்த அவர், அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்றார்.
குவஹாத்தி ஆடுகளம் தார் ரோடு போல உள்ளது: வாசிம் ஜாஃபர் விமர்சனம்
Source: myKhel tamil