துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் துணை விமானி கத்தியால் தாக்கிய சம்பவத்திற்கு ஈரானின் IRGC-க்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம் தெரிவித்துள்ளார். விமானம் 17,000 அடி கீழே சரிந்த நிலையில் குழுவினர் தாக்குதலை முறியடித்து சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கினர். ஈரான் தொடர்பு உறுதியானால் கடும் விளைவுகள் ஏற்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விசாரணை தொடர்வதாக கூறியுள்ளார்.
விமான தாக்குதல்: ஈரான் IRGC-க்கு தொடர்பு இருக்கலாம் – டிரம்ப் எச்சரிக்கை
Source: IBC Tamil