தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடியும் ஞானேஷ் குமாரும் பதவி விலக வேண்டும் என்று கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும், அது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.
மோடி பதவி விலக வேண்டும்: இந்தியா கூட்டணி கோரிக்கை
Source: Nakkheeran