ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டில் இந்தியா 19 தங்கம், 26 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 81 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆடவர் டி20 கிரிக்கெட் இறுதியில் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது. மகளிர் ஹாக்கியில் இந்தியா சீனாவை தோற்கடித்து தங்கம் பெற்றது. வெண்கலப் போட்டியில் இலங்கை 63 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
ஆசிய விளையாட்டு: இந்தியா 81 பதக்கங்களுடன் 5ஆவது இடம்
Source: அந்திமழை