வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர் காபி எடுக்க 4 நிமிடம் சென்றதால், Slack நிலை 'Away' ஆனதைக் கவனித்த மேலாளர் விளக்கம் கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஊழியர் பகிர்ந்த பதிவு 20 லட்சம் பார்வைகளைப் பெற்றது. ஆன்லைன் நிலையை வைத்து பணித்திறனை மதிப்பிடுவது நியாயமா என்பது குறித்து கருத்துகள் பிரிந்துள்ளன.
4 நிமிட காபி இடைவேளை: மேலாளர் கண்காணிப்பு சர்ச்சை
Source: malaimurasu.com