துபாய்-தெல் அவிவ் விமானத்தில் கேப்டன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பிளைதுபாய் துணை விமானியின் சமூக வலைதளப் பதிவுகளில் அல் காயிதா தொடர்புடைய படங்கள் இருந்ததாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி என அடையாளம் காணப்பட்ட அவர், தீவிரவாத கருத்துகள் காரணமாக ஓமன் விமான நிறுவனத்தில் பயிற்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், பின்னர் பிளைதுபாயில் பணியமர்த்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிளைதுபாய் துணை விமானி மீது அல் காயிதா தொடர்பு சந்தேகம்
Source: news18.com