ஜப்பானின் அய்சி நாகோயாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கிற்கு இந்தியா நேரடியாக தகுதி பெற்றது. இதே போட்டியில் இந்திய ஆண்கள், மகளிர் அணிகள் இரண்டும் தங்கம் வென்றது இதுவே முதல் முறையாகும். இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு தங்கம்
Source: news18.com