தொடர்ந்து ஆறு மாதங்கள் ரேஷன் பொருள் வாங்காத கார்டுகளை மாநில அரசுகள் தற்காலிகமாக முடக்கும்; உடனே நிரந்தரமாக ரத்து செய்யப்படாது. தகுதியை நிரூபிக்க மூன்று மாத அவகாசம் அளிக்கப்படும், இதில் இ-கேஒய்சி செய்து கார்டை மீண்டும் இயக்கலாம். போலி கார்டுகளை ஒழித்து உண்மையான பயனாளிகளை அடையாளம் காண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு: 6 மாதம் வாங்காவிட்டால் உடனே ரத்து ஆகாது
Source: Asianet News Tamil