1962ஆம் ஆண்டு வெளியான ‘பாத காணிக்கை’ திரைப்படம், கூட்டுக்குடும்ப உறவுகளின் சிக்கல்கள், சொத்து பிரச்னைகள், காதல் மற்றும் தியாகத்தை அழுத்தமாகச் சொன்னதுடன், எம்.ஆர்.ராதா, ஜெமினி, சாவித்திரி உள்ளிட்டோரின் நடிப்பிலும் சிறுவன் கமல்ஹாசனின் நடிப்பிலும் தனித்துவம் பெற்றது. கே.சங்கர் இயக்கிய இப்படம், வாழ்க்கையின் அல்லாட்டங்களையும் ஆட்டங்களையும் சொன்னதால் இன்றும் மனதில் நிற்கிறது.
1962ஆம் ஆண்டு வெளியான ‘பாத காணிக்கை’ திரைப்படம் ஏன் இன்றும் மனதில் நிற்கிறது?
Source: Kumudam