இந்திய ஊழியர்கள் NPS திட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று CEA அதிகாரி வலியுறுத்தியுள்ளார். பங்குச்சந்தை குறுகிய கால லாபம் தந்தாலும், NPS நீண்ட காலத்தில் பாதுகாப்பான ஓய்வூதிய திட்டம் என அவர் தெரிவித்தார். இந்தியாவில் பென்ஷன் சேமிப்பு வெறும் 17 சதவீதமாக உள்ளதாகவும், வளர்ந்த நாடுகளில் இது 80 சதவீதமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பங்குச்சந்தையை விட NPS பாதுகாப்பானது: CEA அதிகாரி வலியுறுத்தல்
Source: The Economic Times Tamil