மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வெல்வார் என்று முன்னாள் வீரர் வருண் ஆரோன் கணித்துள்ளார். மயங்க் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்றும், இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சதமடிப்பார் என்றும் ஆரோன் கூறியுள்ளார்.
மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருது வெல்வார்: வருண் ஆரோன் கணிப்பு
Source: myKhel tamil