மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்றும் முயற்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். கட்சி வேட்பாளர்களின் வெற்றி உறுதி என அவர் கூறியுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
Source: ABP Nadu