பாகிஸ்தான் பெண்ணின் ஹனி டிராப்: கடற்படை அதிகாரி கோவையில் கைது

பாகிஸ்தான் பெண்ணின் ஹனி டிராப்: கடற்படை அதிகாரி கோவையில் கைது

பாகிஸ்தான் பெண்ணின் ஹனி டிராப் வலையில் சிக்கி, இந்திய கடற்படையின் ரகசிய தகவல்களை பகிர்ந்ததாக கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜி (31) கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டார். விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை தளத்தில் பணியாற்றிய இவர், போர்க்கப்பல்களின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. ஆந்திர காவல்துறையின் மத்திய புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணையில், INS அக்ரானி வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Source: OneIndia Tamil

More in Crime

Read the live feed on ZapIndies