ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டம் அக்டோபர் 5 முதல் 7 வரை நடைபெறுகிறது. அக்டோபர் 7 அன்று காலை 10 மணிக்கு ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா வட்டி விகித முடிவை அறிவிப்பார். தற்போது ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக உள்ள நிலையில், 25 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 5.50 சதவீதமாகலாம் என 61 நிபுணர்களில் 35 பேர் கணித்துள்ளனர். பணவீக்கம் 4.82 சதவீதமாக உயர்ந்திருப்பது அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
ரெப்போ வட்டி உயர்வு? ரிசர்வ் வங்கி முடிவு அக்டோபர் 7-ல்
Source: Samayam Tamil