ஞானேஷ் குமார் மீது 20 ஆண்டு பழைய வழக்கு மீண்டும் திறப்பு

ஞானேஷ் குமார் மீது 20 ஆண்டு பழைய வழக்கு மீண்டும் திறப்பு

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது 2006ஆம் ஆண்டு பதிவான தற்கொலை தூண்டுதல் வழக்கை கேரள அரசு மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அப்போது பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த அவர், சாலை திட்டத்தில் மலேசிய பொறியாளர் லீ சீ பீனை அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு. தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளதாக தலைமை அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Source: OneIndia Tamil

More in Politics

Read the live feed on ZapIndies