தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர்

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர்

தமிழ்நாடு அரசு வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர் உள்ளிட்ட நவீன இயந்திரங்களை வழங்குகிறது. 2.5 ஏக்கர் வரை நிலம் உள்ள குறு விவசாயிகள், 5 ஏக்கர் வரை உள்ள சிறு விவசாயிகள், பெண் விவசாயிகள் மற்றும் SC/ST விவசாயிகளுக்கு 50% மானியம் கிடைக்கும். 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 40% மானியம். ஆதார், குடும்ப அட்டை, பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தேவை.

Source: Asianet News Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies