ஜென் ஆல்ஃபா குழந்தைகள் ஆசிரியர்களின் செயல்களை வார்த்தைகளை விட ஆழமாக உள்வாங்குகிறார்கள்; ஆசிரியர் சொல்வதும் செய்வதும் ஒன்றாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியரின் மனநிலையை உடனே புரிந்துகொள்ளும் இக்குழந்தைகள், உடல்நிலை சரியில்லாத நாளில் ஒழுங்காக ஒத்துழைத்து அன்பு காட்டுகிறார்கள். எனவே ராணுவ பாணி மரியாதையை எதிர்பார்க்காமல், மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் உபாசகரான இளம் ஆசிரியர்.
ஆல்ஃபா குழந்தைகளும் ஆசிரியர்களும்: உறவுச் சிக்கலின் பின்னணி
Source: Kumudam