உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சீசனில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது. கடந்த சீசனில் இந்திய அணி பாகிஸ்தானுடனான போட்டிகளை புறக்கணித்ததே காரணம். இந்திய வீரர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையை WCL நிர்வாகம் நிராகரித்ததால், தடையில்லா சான்றிதழ் வழங்க PCB மறுத்துவிட்டது.
உலக லெஜண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு தடை
Source: myKhel tamil