எரிபொருள் விலை உயர்வால் இண்டிகோ விமான கட்டணங்கள் உயர்வு

எரிபொருள் விலை உயர்வால் இண்டிகோ விமான கட்டணங்கள் உயர்வு

விமான எரிபொருள் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அக்டோபர் 6 நள்ளிரவு 12:01 மணிக்குப் பிறகு செய்யப்படும் புதிய முன்பதிவுகளுக்கு இந்தக் கட்டணம் பொருந்தும். உள்நாட்டு விமானங்களில் பறக்கும் தூரத்தைப் பொறுத்து ரூ.900 முதல் ரூ.1,300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச வழித்தடங்களிலும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

Source: Samayam Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies