ஜெம் கிரானைட் நிறுவனர் வீரமணிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வீரமணி ஏற்கனவே கைதாகி, அவர் மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது
Source: Dinamani