பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து சல்மான் அலி ஆகா நீக்கப்பட்டு, இலங்கைக்கு எதிரான தொடரின் அணியிலும் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக சாஹிப்சாதா பர்ஹான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வெள்ளிக்கிழமை ராவல்பிண்டியில் தொடங்குகிறது. முன்னாள் கேப்டன் பாபர் அசாமுக்கும் டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.
பாகிஸ்தான் டி20 கேப்டன் பதவியில் இருந்து சல்மான் அலி ஆகா நீக்கம்
Source: Maalaimalar