அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி நன்கொடை: முன்னாள் மாணவருக்கு பாராட்டு

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி நன்கொடை: முன்னாள் மாணவருக்கு பாராட்டு

தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாப்பட்டு இலுப்பை தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வாஞ்சிநாதன் (42), தான் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்கு ரூ.4 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். முதற்கட்டமாக ரூ.65 லட்சம் மதிப்பில் கூரையுடன் கூடிய கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள நிதியில் வகுப்பறைகள், ஸ்மார்ட் வகுப்புகள், பஸ் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

Source: Dinamalar

More in Top Stories

Read the live feed on ZapIndies