அல்லு அர்ஜுன் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கைதி 2'

அல்லு அர்ஜுன் படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'கைதி 2'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் #AA23 படத்தின் படப்பிடிப்பு 2027 ஜனவரியில் தொடங்கி அதே ஆண்டு செப்டம்பருக்குள் முடிவடையும் எனத் தகவல். அதன் பிறகே கார்த்தி நடிக்கும் 'கைதி 2' படப்பிடிப்பு முழுவீச்சில் தொடங்கும். இப்படத்தின் ஆரம்பக்கட்ட திரைக்கதை பணிகள் ஏற்கெனவே முடிந்துள்ளன.

Source: NewsBytes Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies