2027 இலவச பாடநூல் அச்சிடலுக்கு 1,614.69 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

2027 இலவச பாடநூல் அச்சிடலுக்கு 1,614.69 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

2027 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ள பாடநூல்கள் மற்றும் கற்றல் தொகுதிகளை அச்சிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1, 2 மற்றும் 6 ஆம் தரங்களுக்கான கற்றல் தொகுதிகள் உட்பட 421 வகையான பாடநூல்கள் அச்சிடப்படவுள்ளன. தேசியப் போட்டித்தன்மை வாய்ந்த கொள்முதல் நடைமுறையில் 31 விலை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 21 அச்சகங்களிடம் 1,614.69 மில்லியன் ரூபாய் தொகையில் ஒப்படைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தொகையில் பெறுமதி சேர் வரி உள்ளடங்கவில்லை.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies