சேலையில் வெறுங்காலுடன் 1,600 மீட்டரை 6 நிமிடத்தில் ஓடிய பெண்

சேலையில் வெறுங்காலுடன் 1,600 மீட்டரை 6 நிமிடத்தில் ஓடிய பெண்

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டம் சோசோ கிராமத்தைச் சேர்ந்த கவிதா குமாரி, ஊர்க்காவல் படை உடற்தகுதித் தேர்வில் சேலை அணிந்து வெறுங்காலுடன் 1,600 மீட்டரை வெறும் 6 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார். கணவனை இழந்த அவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியாரை பராமரிக்கும் பொறுப்பில் வறுமையிலும் தினமும் அதிகாலை 4 மணிக்கு பயிற்சி செய்து வந்தார். பெண் போட்டியாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நேரம் 10 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

More in Sports

Read the live feed on ZapIndies