மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு திட்டம்

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு திட்டம்

இம்மாத இறுதிக்குள் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நவராத்திரியையொட்டி சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 68 அமைச்சர்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிகபட்சம் 81 பேர் வரை இடம் பெறலாம். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அமைச்சரவை மாற்றம் அக்டோபர் 25க்குப் பிறகு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Maalaimalar

More in Politics

Read the live feed on ZapIndies