வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் லட்சக்கணக்கானோர் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இரு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பையும் மீறி தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் இதை மேற்கொண்டதாக தகவல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, டெல்லியில் நடந்த போராட்டங்களில் 150 பேர் கைது செய்யப்பட்டனர்; செய்தி சேகரித்த 3 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் அளித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் முறைகேடு: போராட்டங்கள் தொடர்கின்றன
Source: Viduthalai.in