நான் செல்ஃப் மேட் இல்லை; மக்களால் உருவானவன்: சிவகார்த்திகேயன்

நான் செல்ஃப் மேட் இல்லை; மக்களால் உருவானவன்: சிவகார்த்திகேயன்

சென்னை போரூரில் நடந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பில், தான் செல்ஃப் மேட் இல்லை, மக்களால் உருவாக்கப்பட்டவன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். 2012-ல் தானும் விஜய் சேதுபதியும் மட்டுமே சினிமா குடும்பப் பின்னணி இல்லாமல் வந்தவர்கள் என்றும், தயாரிப்பாளர் ஒருவர் ரசிகர்கள் நிலைத்திருப்பார்களா எனக் கேட்டதாகவும் பகிர்ந்தார். ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்படும் இந்தச் சந்திப்பில் 2000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Source: malaimurasu.com

More in Entertainment

Read the live feed on ZapIndies