மயிலாடுதுறையில் குண்டர் சட்டத்தில் 67 பேர் கைது

மயிலாடுதுறையில் குண்டர் சட்டத்தில் 67 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 67 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்சோ வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வழக்குகளில் தொடர்புடைய மூர்த்தி, விக்னேஷ் ஆகிய இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Source: ABP Nadu

More in Crime

Read the live feed on ZapIndies