திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். புதிய பகுதி, நகர, ஒன்றிய, பேரூர், வட்ட, கிளைக் கழக விவரங்களை மாவட்டக் கழகக் கூட்டங்களில் ஒப்புதல் பெற்று வரும் 20.10.2026க்குள் தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.
திமுக மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
Source: Kalaignar Seithigal