நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி வைரலாகி வருகிறது. அக்டோபர் 15-ல் வெளியாகவுள்ள இப்படம் தொடர் அதிரடி காட்சிகள், காமெடி, மாஸ் காட்சிகளால் ரசிகர்களை திருப்திப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரஜ் வில்லன் நடிப்பு படத்தின் பலமாக அமைந்துள்ளதாகவும், பின்னணி இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 முதல் விமர்சனம்: ரஜினி ரசிகர்களுக்கு விருந்து
Source: Asianet News Tamil