ரெப்போ வட்டி 0.25% உயர்வு: மாத EMI அதிகரிக்கும்

ரெப்போ வட்டி 0.25% உயர்வு: மாத EMI அதிகரிக்கும்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 5.50 சதவீதமாக அறிவித்துள்ளது. உயர்ந்து வரும் பணவீக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களின் வட்டி உயர்ந்து மாதாந்திர தவணைத் தொகை அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பை ஆர்பிஐ 7.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

Source: News18 Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies