MG ஹெக்டர் ஸ்டோர்ம் சீரிஸ் அறிமுகம்: விலை ரூ.19.99 லட்சம்

MG ஹெக்டர் ஸ்டோர்ம் சீரிஸ் அறிமுகம்: விலை ரூ.19.99 லட்சம்

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் காரின் ஸ்டோர்ம் சீரிஸ் லிமிடெட் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. பிளாக்ஸ்டோர்ம் மற்றும் ஸ்னோஸ்டோர்ம் என இரண்டு வேரியண்ட்கள் 5 சீட்டர், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கின்றன. தொடக்க விலை ரூ.19,99,800. கருப்பு உட்புறம், பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, ஏடிஏஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Source: ABP Nadu

More in Business & Finance

Read the live feed on ZapIndies