ஜியோஹாட்ஸ்டாரின் 'ஹார்ட் பீட்' மற்றும் 'தி கோர்ட்' வெப் தொடர்கள் ஒரே கதைக்களத்தை பின்பற்றுவதாக இணையவாசி ஒருவர் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனை மையமாக நகரும் ஹார்ட் பீட்டைப் போலவே நீதிமன்றத்தை மையமாக வைத்து தி கோர்ட் உருவாக்கப்பட்டதாகவும், காட்சிகள் மற்றும் வசனங்கள் கூட ஒத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகார் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஜியோஹாட்ஸ்டார் தொடர்கள் ஒரே கதை என வைரல் புகார்
Source: Filmibeat Tamil