ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பட்டர் சிக்கனை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். சிக்கனை தயிர், மசாலாக்களுடன் ஊறவைத்து வறுத்து, வெங்காயம், தக்காளி பேஸ்ட், தேங்காய்ப் பால் சேர்த்து கிரேவி தயாரிக்க வேண்டும். இறுதியில் வறுத்த சிக்கனை கிரேவியில் சேர்த்து மல்லித்தழை தூவினால் சுவையான பட்டர் சிக்கன் ரெடி. இதை சாதம், சப்பாத்தி, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வீட்டிலேயே எளிதாக பட்டர் சிக்கன் செய்வது எப்படி?
Source: Asianet News Tamil