ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தாயார் ரூபி சோரன் காலமானார்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தாயார் ரூபி சோரன் காலமானார்

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தாயார் ரூபி சோரன் (வயது 80) புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மூச்சுத் திணறல் காரணமாக செப்டம்பர் 18 அன்று அனுமதிக்கப்பட்ட அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஷிபு சோரனின் மனைவியான இவரது மறைவுக்கு சம்பாய் சோரன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source: IBC Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies