தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயில் மாதிரி கோபுரத்தில் பொறிக்கப்பட்ட இந்தி எழுத்துகளை அகற்றக்கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.21 கோடியில் புனரமைக்கப்பட்ட நிலையத்தில், தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. எதிர்ப்பைத் தொடர்ந்து ரயில்வே தொழிலாளர்கள் உடனடியாக அனைத்து எழுத்துகளையும் அகற்றினர்.
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அகற்றம்
Source: Vikatan