விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமான 'சிக்மா' தோல்விக்குப் பிறகு, தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு 35 கோடி பட்ஜெட் எனவும், ஜேசனுக்கு 10 கோடி சம்பளம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநரிலிருந்து ஹீரோவாக மாறும் ஜேசன் சஞ்சய்
Source: Asianet News Tamil