ஜிவி பிரகாஷ் தோனி ரசிகராக நடிக்கும் புதிய படம்

ஜிவி பிரகாஷ் தோனி ரசிகராக நடிக்கும் புதிய படம்

இயக்குநர் ஹரிஹரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கிரிக்கெட் வீரராகவும் தோனி ரசிகராகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான இம்மார்ட்டல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜிவி பிரகாஷ் தொடர்ந்து புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies