புரட்டாசி சனி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை இணைந்து அக்டோபர் 10 அன்று சனிக்கிழமையில் அமைந்துள்ளது. ரிஷபம், சிம்மம், துலாம் உள்ளிட்ட நான்கு ராசிகளுக்கு தொழில், வியாபாரத்தில் லாபமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என ஜோதிடக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. சனி பகவானை வழிபட்டு தானம் செய்வது ஏழரைச் சனி, பித்ரு தோஷங்களைக் குறைக்கும் என்பது ஐதீகம்.
சனி அமாவாசை: நான்கு ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்
Source: Asianet News Tamil