அமெரிக்க ஆவி ஆடியோ வெளியீட்டு விழாவில் நெப்போலியன் உரை

அமெரிக்க ஆவி ஆடியோ வெளியீட்டு விழாவில் நெப்போலியன் உரை

சென்னையில் நடைபெற்ற அமெரிக்க ஆவி திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் நடிகர் நெப்போலியன் பேசினார். ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் இணைந்து இசையை வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். முழுக்க அமெரிக்காவில் உருவான முதல் தமிழ்ப் படமான இதில் 200க்கும் மேற்பட்ட புதுமுகர்கள் நடித்துள்ளனர். தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கிய இப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

Source: Filmibeat Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies