மதுரை ஸ்டைல் மல்லிகைப்பூ இட்லி: வீட்டில் செய்வது எப்படி?

மதுரை ஸ்டைல் மல்லிகைப்பூ இட்லி: வீட்டில் செய்வது எப்படி?

மதுரையின் புகழ்பெற்ற பஞ்சு போன்ற மல்லிகைப்பூ இட்லியை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். அரிசி, உளுந்தை 6 முதல் 7 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து, உப்பு சேர்த்து 8 முதல் 10 மணி நேரம் புளிக்க விட வேண்டும். பின்னர் ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவைத்து சாம்பார், தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.

Source: Asianet News Tamil

More in Entertainment

Read the live feed on ZapIndies