சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் முதல் வழித்தடமான பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். 14.64 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில் 17 நிலையங்களில் 11 நிலையங்கள் முதற்கட்டமாக திறக்கப்படுகின்றன. ரூ.4,900 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த வழித்தடம் மேற்கு சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரெயில் சேவை நாளை தொடக்கம்
Source: Kalki Online