ஜப்பானிய படமான 'கால் மீ சிஹிரோ' 2023-ல் நெட்ஃபிக்ஸில் வெளியானது. முன்னாள் பாலியல் தொழிலாளியான சிஹிரோ, பெண்டோ கடையில் வேலை செய்து, பூனை, ஆதரவற்ற முதியவர், சிறுவன் என அனைவரிடமும் நிபந்தனையற்ற அன்பு காட்டுகிறாள். புத்த மதத்தின் நான்கு அன்பு நிலைகளை இப்படம் பிரதிபலிக்கிறது. மெதுவான திரைப்படம் விரும்புவோருக்கு இது தியான அனுபவம்.
நெட்ஃபிக்ஸ் 'கால் மீ சிஹிரோ': அன்பின் நான்கு படிநிலைகள்
Source: Hindu Tamil Thisai