பூந்தமல்லி-வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை (அக்.11) சென்னையில் தொடங்கி வைக்கிறார். முதல்வர் விஜய்யுடன் இணைந்து போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்தில் நிகழ்வில் பங்கேற்று, இருவரும் மெட்ரோவில் பயணிக்கின்றனர். பிரதமர் வருகையையொட்டி 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூந்தமல்லி-வடபழனி மெட்ரோவை மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
Source: Dinakaran