திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஈப்பு ஓட்டுநர் பணிக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டு அனுபவம் தேவை. தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பங்களை அக்டோபர் 9, 2026 பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
திருச்சி அரசு வேலை: 8ஆம் வகுப்பு தேர்ச்சியாளர்களுக்கு ஓட்டுநர் பணி
Source: Zee Tamil News