2027 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றை முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளை அவர் பட்டியலில் சேர்க்கவில்லை. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் அக்டோபர் 2, 2027-இல் தொடர் தொடங்குகிறது. இந்தியா அக்டோபர் 7-இல் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
2027 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா: ஆரோன் பின்ச் கணிப்பு
Source: myKhel tamil